Mr SivaSri Samy Kanagasapapathykkurukkal

(Priest)

SivaSri Samy Kanagasapapathykkurukkal

Deceased: 26 November 2019

உடுப்பிட்டி ஸ்ரீ சந்திரசேகர வீரபத்திர சுவாமி கோவில் பிரதமகுரு சிவஸ்ரீ சாமி கனகசபாபதிக்குருக்கள் நேற்று (26.11.2019) செவ்வாய்க்கிழமை காலமானார்.


அன்னார் ஆவரங்கால் சாமிக்குருக்கள் - கேகிலாம்பாள் தம்பதியினரின் அன்பு மகனும்,

கிஷ்ணஐயர் - கோமதி அம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

இராமிர்த அம்மாவின் அன்புக்கணவரும்,

வடிவாம்பிகை, கனகாம்பிகை, மோகனாம்பிகை, கேதீஸ்வரக்குருக்கள் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சோமசபேசக்குருக்கள் (இணுவில்), கேதீஸ்வரக்குருக்கள் (உசன்), கலாராசக்குருக்கள் (உரும்பிராய்), தர்சினி(புத்தூர்) ஆகியோரின் மாமனாரும்,

ராஜாராம் ஹம்சினி, தரணீதரசர்மா, பவப்பிரியசர்மா, சிந்துஜா, அபிலேஸ் சர்மா, அபிநயா, நவமித்ரசர்மா, நவஜித்ரசர்மா ஆகியோரின் பேரனும்,

தத்வமயியின் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று புதன்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக முற்பகல் 11.00 மணிக்கு முள்ளி மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.


தகவல்:
 
சிவஸ்ரீ கனக கேதீஸ்வரக்குருக்கள் (கண்ணன் ஐயா) ,
கேதீஸ்வரசர்மா (மகன்)

ஸ்ரீசந்திரசேகர,
வீரபத்திரசுவாமி கோவில்,
உடுப்பிட்டி.
+94 77 693 0849, +94 21 226 3364

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/11/2019 05:21)