Mr Sivasri Santhanakkurukkal Kumarasamy Sarma
(Priest)
Date of Birth: 23 October 1938 - Deceased: 28 September 2019
யாழ். நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், மல்லாகம் நீலியம்பனை, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஸ்ரீ சந்தனக்குருக்கள் குமாரசாமி சர்மா அவர்கள் 28-09-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிவஸ்ரீ சந்தனக்குருக்கள் விசாலாச்சி அம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
அமிர்தாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,
சுசீலாதேவி(ஊரெழு), உசாதேவி(சித்தங்கேனி), நவீணா(நீர்வேலி), ஜெயஸ்ரீ(ஜேர்மனி), சுபாஷினி(மலேசியா), சிவஸ்ரீ கணேசராஜக்குருக்கள்(ஜேர்மனி) ஆகியோரின் தந்தையும்,
பிரம்மஸ்ரீ நடராஜ சர்மா(வட்டுக்கோட்டை) அவர்களின் அன்புச் சகோதரரும்,
சிவஸ்ரீ நகுலேஸ்வரக்குருக்கள்(கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயம்), காலஞ்சென்ற சிவஸ்ரீ சண்முகநாதக் குருக்கள்(மாவிட்டபுரம் கந்தசாமி கோவில்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவஸ்ரீ தியாகராஜக்குருக்கள்(ஊரெழு), சிவஸ்ரீ கெளரிபாலக்குருக்கள்(சித்தங்கேணி), சிவஸ்ரீ சுவாமிநாதக்குருக்கள்(நீர்வேலி), சிவஸ்ரீ ரவீந்திரநாதக் குருக்கள்(ஜேர்மன் ஹம் முருகன் கோவில்), சிவஸ்ரீ சுதாகரக்குருக்கள்(மலேசியா), சங்கீதா(ஜேர்மனி) ஆகியோரின் மாமனாரும் அவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது அவரது அடைக்கலம் தோட்டம் இல்லத்தில் நடைபெற்று பின்னர் வளுக்கையாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:_ ஜெயஸ்ரீ- மகள்
தொடர்புகளுக்கு:-
ஜெயஸ்ரீ - மகள் Phone : +49 23 82 855 1671
அமிர்தாம்பாள் - மனைவி Mobile : +94 77 437 1280
சுசீலாதேவி - மகள் Mobile : +94 77 358 1464
உசாதேவி - மகள் Mobile : +94 76 685 1741
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/10/2019 02:21)
