Siva Sri. Srinivasa Iyer Sigivaganak kurukkal
(தெஹிவளை மங்கள விநாயகர் ஆலய பிரதம குரு)
Deceased: 27 May 2025
யாழ். காரைநகரை பிறப்பிடமாகவும், தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஸ்ரீ. ஸ்ரீனிவாசக ஐயர் சிகிவாகனக் குருக்கள் அவர்கள் 27-05-2025 செவ்வாய்க்கிழமை அன்று தெஹிவளையில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், பார்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரீனிவாச வாகீசக் குருக்கள் அவர்களின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 27-05-2025 செவ்வாய்க்கிழமை மாலை 5:00 மணி முதல் களுபோவில பீரிஸ் மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 28-05-2025 புதன்கிழமை மாலை 4:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 6:00 மணியளவில் திருவுடல் கொஹுவல பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
