திரு சிவஸ்ரீசதாசிவக்குருக்கள் மகேஸ்வரக்குருக்கள் (கண்ணன் ஐயா) (JP)

((ஆலய முதல்வர் - யாழ் நாயன்மார்கட்டு அரசடிப்பிள்ளையார் கோயில்))

சிவஸ்ரீசதாசிவக்குருக்கள் மகேஸ்வரக்குருக்கள் (கண்ணன் ஐயா) (JP)

மறைவு: 09 ஆகஸ்ட் 2019

 நாயன்மார்கட்டை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவா சதாசிவக்குருக்கள் மகேஸ்வரக்குருக்கள் 09.08.2019 வெள்ளிக் கிழமை இறைவனடி சேர்ந்தார்.


அன்னார் காலஞ்சென்ற சிவஸ்ரீ சதாசிவக்குருக்கள் - கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சிவஸ்ரீ பாலசுந்தரக்குருக்கள் - செல்லம்மா தம்பதிகளின் மருமகனும்,

 பத்மாவதியின் பாசமிகு கணவரும்,

மேனகா, காயதர், பாலசதாசிவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சயந்தன் (மலேசியா), அகிலன் (லண்டன்), கார்த்திகா ஆகியோரின் மாமனாரும்,

தனலட்சுமி, காலஞ்சென்ற ஆறுமுகக்குருக்கள், சிவஸ்ரீ மகாலிங்க சிவக்குருக்கள் (UP) (ஆலய முதல்வர், யாழ் நாயன்மார்கட்டு அரசடிப்பிள்ளையார் கோயில் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

அர்ச்சனா, சாகித்தியா, கவினயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (10.08.2019) சனிக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக செம்மணி இந்துமயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 232, கனகரட்ணம் வீதி,
 நாயன்மார்கட்டு, நல்லூர்,
 
தகவல்: குடும்பத்தினர்
 
+94 75 040 1858/ +94 77 883 8751

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/09/2019 22:21)