திரு. சிவசுப்பிரமணியம் அம்பிகைபாகன்

(B.Sc. (Hons) in Engineering, Moratuwa University)

சிவசுப்பிரமணியம் அம்பிகைபாகன்

தோற்றம்: 31 ஜனவரி 1952 - மறைவு: 18 ஆகஸ்ட் 2021

யாழ்.தும்பளை பருத்தித்துறையை பிறப்பிடமாகவும்,கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு. சிவசுப்பிரமணியம் அம்பிகைபாகன் அவர்கள்18-08-2021ம் திகதி புதன்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், கமலவதி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம், பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சறோஜாவின் (சிங்கப்பூர்) அவர்களின் அன்புக்கணவரும்,

கணேசின் (சிங்கப்பூர்) அவர்களின் அன்புத் தந்தையும்,

ரவீந்திரன் (இளைப்பாறிய கிராமசேவகர்), குலேந்திரன்(விவசாயத் திணைக்களம்), ஜெயசீலன் (இத்தாலி), அருந்ததி(ஓய்வு பெற்ற ஆசிரியர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நமசிவாயகம் (சிங்கப்பூர்), பாலசிங்கம்(சிங்கப்பூர்), சறோசா, அருந்ததி, மரகதவள்ளி, கணேந்திரராஜன், ஆகியோரின் மைத்துனரும்,

யோகேஸ்வரன், ஞானேந்திரன், கேதீஸ்வரன், அஜித்ராம், பிருந்தா, கிரிஜா, கீர்தனா, ஜெயந்தன் ஆகியோரின் பெரியப்பாவும்,

சுஜேந்திரை, யதுர்ஷியா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல் பொரளை ஜயரட்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 19-08-2021ம் திகதி வியாழக்கிழமை அன்று நண்பகல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று மாலை 5.00 மணியளவில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 

தகவல்:- குடும்பத்தினர் - 

ம.கணேந்திரராஜன்:  +94 77 727 6090

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/08/2021 09:50)