Mr. Sivasubramaniam Chandrakumar

Sivasubramaniam Chandrakumar

Date of Birth: 09 January 1963 - Deceased: 19 January 2025

யாழ். சிறுப்பிட்டி தெற்கை பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவசுப்பிரமணியம் சந்திரகுமார் அவர்கள் 19-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று 62வது வயதில் மாரடைப்பால் இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் - மனோன்மணி தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான வைரவப்பிள்ளை - மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

ஜெசிந்தா அவர்களின் அன்புக் கணவரும், 

சாருயன், பவிசன், கவிசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மார்கோவின் பாசமிகு மாமனாரும்,

ஜெயபவான் (பிரித்தானியா), ஜெயசீலன் (பிரித்தானியா), ஜெயந்தன் (டென்மார்க்), ஜனனி (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள்

23-01-2025 வியாழக்கிழமை [பிற்பகல் 3:00 - 4:00]

25-01-2015 சனிக்கிழமை [பிற்பகல் 3:00 - 4:00]

26-01-2025 ஞாயிற்றுக்கிழமை [பிற்பகல் 3:00 - 4:00] மணி வரை, 95 rue Marcel SEMBAT -93430 VILLETANEUSE இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 28-012025 செவ்வாய்க்கிழமை காலை 8:30 - 11:15 மணி வரை 95 rue Marcel SEMBAT -93430 VILLETANEUSE இல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:15 - 1:30 புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/01/2025 09:51)