திரு. சிவசுப்பிரமணியம் ஞானகுமார்
தோற்றம்: 04 ஏப்ரல் 1977 - மறைவு: 30 நவம்பர் 2020
யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டி, சுவிஸ் Mendrisio(TI) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் ஞானகுமார் அவர்கள் 30-11-2020 திங்கட்கிழமை அன்று சுவிஸ் Mendrisio(TI) இல் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், தேவரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற தெசராசசிங்கம், மோகனறம்பை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நிஷாஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
செளமித் அவர்களின் பாசமிகு தந்தையும்,
தேவகுமாரன்(கனடா) அவர்களின் அன்புச் சகோதரரும்,
மாலதி(கனடா) அவர்களின் அன்பு மைத்துனரும்,
ககிர்தான், லக்சியா, சந்திகா, சஞ்சித் ஆகியோரின் சிறிய தந்தையும்,
காலஞ்சென்ற சந்திரசேகரம், இரத்தினம், வேலுப்பிள்ளை(கனடா) ஆகியோரின் அன்பு மருமகனும்,
செல்லமுத்து, தங்கமுத்து(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
நிஷாஜினி - மனைவி Mobile : +41 79 877 8018
கமல் Mobile : +41 79 800 9933
ரவி Mobile : +41 76 400 1713 Mobile : +41 79 830 3377
சிவா Mobile : +41 79 913 3675
ரவி Mobile : +41 76 400 1713
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/12/2020 08:01)
