(22-01-2026ம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 11:00 மணியளவில்)

Mrs. Sivasubramaniam Kamaladevi

Sivasubramaniam Kamaladevi

Date of Birth: 03 February 1955 - Deceased: 19 January 2026

யாழ். மட்டுவில் வடக்கு சிவன் கோவிலடி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவசுப்பிரமணியம் கமலாதேவி அவர்கள் 19-01-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - தெய்வானைப்பிள்ளை தம்பதியரின் பாசமிகு மகளும், 

காலஞ்சென்றவர்களான சிவசம்பு - மீனாட்சிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும்,

சிவசுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

சிவசந்திரிக்கா, சிவச்சந்திரன், சிவதர்சினி, சிவநேசன் (பகி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவமைந்தன், மோகன்ராஜ், ராஜிகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

நவீன், பிரஜான், நிவேஸ், நெல்சன், ஏவா, லீனா ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-01-2026 வியாழக்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தொட்டியடி தூவு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/01/2026 03:26)