திருமதி சிவசுப்பிரமணியம் பார்வதியம்மை
தோற்றம்: 27 நவம்பர் 1937 - மறைவு: 08 ஆகஸ்ட் 2020
காரைநகர் தங்கோடை செம்பாட்டை பிறப்பிடமாகவும் வதிப்பிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் பார்வதியம்மை அவர்கள் இன்று 08-08-2020 இறைவனடி சேர்ந்தார்.
இவர் காலஞ்சென்றவரகளான கணபதிப்பிள்ளை(தலப்பா ஓய்வு பெற்ற மலேசியா பென்சனியர்)வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகளும்,
காலஞ்சென்ற முருகேசு பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் (சிறாப்பர்)அவரின் அன்பு மனைவியும்,
லோகநாயகியம்மை (தேவி) காலஞ்சென்ற கணேசரத்தினம் மற்றும் மகாலட்சுமி நவரத்தினம் ராசரத்தினம் (நியூலட்சுமிஸ்ரோஸ் பசறை ) யோகம்மா (யோகம் பிரான்ஸ்) செல்வரத்தினம் (அப்பு) காலஞ்சென்ற குணரத்துனம் மற்றும் தர்மரத்தினம்( பசறை ) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சண்முகநாதன் தணலட்சுமி சண்முகலிங்கம் (சந்திரி பிரான்ஸ்)சித்திரா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ,
வசந்தமலர் ரவிச்சந்திரன் வசந்தன் காலஞ்சென்ற அருள்ராசா மற்றும் தவமலர் சர்வாணந்தபவன் விதுர்ஷன் திவாகரன் துஸ்யந்தன் தினேஸ் கஸ்தூரி கயந்தன் கயானி ஆகியோரின் அன்பு பேத்தியும்,
ராகவி கபிசன் யக்சித்தா டேவியன் ஆகியோரின் பூட்டியும்,
காலஞ்சென்ற கமலாம்பிகை மற்றும் திலகவதியம்மை கனகாம்பிகை ஆகியோரின் அன்பு சகோதரியும் ,
காலஞ்சென்ற வர்களான பாலசுப்பிரமணியம் சுந்தரலிங்கம் திருநாவுக்கரசு கமலாட்சி மீனாட்சி பாக்கியம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார் .
அன்ராது இறுதிக்கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை 09-08-2020 அன்று காலை 9 மணிக்கு ஈமக்கிரியைகள் ஆரம்பமாகி தகனக்கிரிகைகள் காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.
இவர் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்கபடுகின்றனர்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
ராசன் மகன் : +94-76 310 5419
அப்பு மகன் : +94-77 030 5571
யோகம்மா மகள் : +33-1-45-91-03-03
+33-6-11-83-73-74
+33-7-51-41-35-82
தேவி மகள் : +94 77 467 5709
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/08/2020 09:00)
