திரு. சிவசுப்பிரமணியம் பிரிதிவிராஜ்

சிவசுப்பிரமணியம் பிரிதிவிராஜ்

தோற்றம்: 11 ஜனவரி 1960 - மறைவு: 07 டிசம்பர் 2024

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, Toronto - கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவசுப்பிரமணியம் பிரிதிவிராஜ் அவர்கள் 07-12-2024 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் (மலேசியா, வட்டுக்கோட்டை MRI Colombo) - செல்வரத்தினம் (செவ்வந்தி) தம்பதியினரின் அன்பு மகனும்,

நாகலிங்கம் - தங்கம்மா தம்பதியினரின் அன்புப் பேரனும்,

சுரேஷ் (சுவிஸ்), மோகன்ராஜ் (சுவிஸ்), இந்திரஜித் (சுவிஸ்), யசதோரா (கனடா) ஆகியோரின் அனபுச் சகோதரரும்,

சபேசன் (கனடா) அவர்களின் அன்பு மைத்துனரும்,

அமர்நாத், விவேக், மீரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜொனாதன் (சுவிஸ்) அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,

பார்பரா (சுவிஸ்), சுசானா (சுவிஸ்), ஆன் மரியா (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 14-12-2024 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 8:00 மணி வரையும், 15-12-2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:00 - 12:30 மணி வரையும் St. John’s Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5) இல் பார்வைக்காக வைக்கப்படடு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/12/2024 05:00)