திரு. சிவசுப்ரமணியம் ரவீந்திரன்
தோற்றம்: 26 மே 1951 - மறைவு: 09 ஜூலை 2021
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Heston, நீர்கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவசுப்ரமணியம் ரவீந்திரன் அவர்கள் 09-07-2021 வெள்ளிக்கிழமை அன்று நீர்கொழும்பில் காலமானார்.
அன்னார், அளவெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற சிவசுப்ரமணியம், தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,
சூசன் அவர்களின் அன்புக் கணவரும்,
ஆனந்தகுமாரசுவாமி, சிவகுருநாதன், சாந்தகுமார், சரோஜினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-07-2021 வெள்ளிக்கிழமை அன்று நீர்கொழும்பில் நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
சாந்தன் - சகோதரன் Mobile : +44 787 770 4235
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/07/2021 01:24)
