Mrs. Sivasubramaniam Sarojini Devi

Sivasubramaniam Sarojini Devi

Deceased: 21 July 2022

யாழ் காரைநகர் களபூமி(பொன்னாவளை)யைப் பிறப்பிடமாகவும் வேதரடைப்பு, கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சிவசுப்பிரமணியம் சரோஜினிதேவி(பாப்பா) அவர்கள் 21-07-2022ம் திகதி வியாழக்கிழமை இன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற மஹாதேவா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற செல்வதுரை ஆச்சிமுத்து(ஆச்சிக்குட்டி) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம்(VMAS PRINTERS) அவர்களின் அன்பு மனைவியும்,

மயூரன்,விதுஷன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
மாதுமை, மிதுஷா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
 
ஆத்விக்,அக்ஷரன்,ஆரியன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
 
பத்மலோசனி, ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல் 23-07-2022ம் திகதி சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 24-07-2022ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு ஈமைக்கிரியைகள் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக பொரளை கனத்தை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/07/2022 11:35)