Mrs Sivasubramaniam Shanmugaratnam Amma
Deceased: 05 September 2025
யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும் நாவற்குழியை, வசிப்பிடமாகவும் கனடா - Markham த்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவசுப்பிரமணியம் சண்முகரத்தினம் அம்மா அவர்கள் 05-09-2025 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற துரைச்சாமி - மாணிக்கவல்லி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற கார்த்திகேசு - சுந்தரவல்லி தம்பதியினரின் மருமகளும்,
சிவசுப்பிரமணியம் (ஆயுள்வேத வைத்தியர் - நாவற்குழி) அவர்களின் அன்புத் துணைவியாரும்,
ஸ்ரீதரன், ஸ்ரீபவன், கலாஸ்ரீ, ஸ்ரீபதி, ஸ்ரீரதி, ஸ்ரீராதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கீதரஞ்சனி, சிவாஜினி, தங்கரட்ணராஜா, பத்மசோதி, தயாநிதி, குமரேந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சஞ்சீவன், வாஷோ (இலண்டன்), சஞ்சுதா, றபஏல் (ஜேர்மனி), ஜெனனி ,சஜீவ், யஸ்வினி, விஷ்ணு
நிசோக், தாணியா, மதினேஷ், காயத்திரி, கார்த்திக், மயூரி, தட்ஜெனன், வைஷ்ணவி, அஷ்விந்
அருண், அர்ச்சனா, நிர்ஷன் ( கனடா), திவ்யா, சித்தார்த்தன்(அவுஸ்ரேலியா) ஆகியோரின் பேர்த்தியும்,
வையந்தி, வினையன் இசான், ஆதவ், ஆதித்தியா, ஆரியா , ஆரியன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
