Mr Sivasubramaniam Sivapathasundaram (Sivam, Boniyam)

Sivasubramaniam Sivapathasundaram (Sivam, Boniyam)

Date of Birth: 20 March 1958 - Deceased: 11 February 2024

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், Ennepetal ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவசுப்பிரமணியம் சிவபாதசுந்தரம் அவர்கள் 11-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் - சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான நவரட்ணம் - பூமணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

ஜெயரூபலீலா அவர்களனி ்பாசமிகு கணவரும்,

சஸ்கியா, நீலாம்பரன், கானவாரிதன், சிவறஞ்சன், பலகம்சன், பிலகரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம், ஜெயலட்சுமி மற்றும் பாக்கியலட்சுமி, விஜயலட்சுமி (ஜேர்மனி), அன்னலட்சுமி, சிவலிங்கம் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, விஜயகாந்தன், நடராசா, விஜயகுமாரன்மற்றும் இரட்ணகுமார், குமுதினி (பிரான்ஸ்), ஜெயரூபகாந்தி, விக்னேஸ்வரன், ஜெகதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

கிரியை:
 
Wednesday, 21 Feb 2024  (8:30 AM - 1:00 PM)
 
Friedhof Voerde 
Friedhofsweg 11, 58256 Ennepetal, Germany

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/02/2024 05:00)