Mr. Sivasubramaniam Thavarajah
Deceased: 01 October 2025
யாழ். வேலணை 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Mississauga - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தவராஜா சிவசுப்பிரமணியம் அவர்கள் 01-10-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் - சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா - சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தனலஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,
கந்தசாமி (கந்தஞானி), சிவப்பிரகாசம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இளந்திரையன் (குமரன்), யசோதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விஜயரூபன், தமிழினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வருணி, விதுசன், வர்வின், மைத்திரா, அத்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
பத்மாவதி, கெங்கேஷ்வரி (லோகி), காலஞ்சென்றவர்களான பவராஜா, அன்னலஷ்மி, நித்தியலஷ்மி, நடராஜா, பராசக்தி, தனஞ்சயன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 04-10-2025 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 05-10-2025 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1:00 - 2:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 5:00 மணியளவில் திருவுடல் Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
