திரு. சிவசுப்பிரமணியம் யோகேஸ்வரன்

(யாழ் பல்கலைக்கழக ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்)

சிவசுப்பிரமணியம் யோகேஸ்வரன்

தோற்றம்: 26 பெப்ரவரி 1953 - மறைவு: 19 பெப்ரவரி 2026

யாழ். அராலி தெற்கை பிறப்பிடமாகவும், அராலி மத்தி வண்ணப்புரம் சிவன் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட  திரு. சிவசுப்பிரமணியம் யோகேஸ்வரன் அவர்கள் 19-02-2026 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சகுந்தலேஸ்வரி, செம்மணச்செல்வி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மாதகலை சேர்ந்த யோகேஸ்வரன் கௌரி அவர்களின் அன்புக் கணவரும்,

இராஜினி (சுவிஸ்), தர்ஜினி (பிரான்ஸ்), இளங்கீரன் (இலங்கை), நிரோசன் (பிரான்ஸ்), ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிறிஸ் கந்தராஜா, சத்தியபாலன், சர்மிளா, கோமளா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அபிவர்ஷன், அக்சயன், அனுசயன் பிருந்தாபன், பிருந்தினி ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-02-2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 9:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக பூநாவோடை இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும். 

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்- குடும்பத்தினர்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/02/2026 03:28)