திருமதி. சிவனேஸ்வரி சிவசுப்ரமணியம்

சிவனேஸ்வரி சிவசுப்ரமணியம்

தோற்றம்: 17 ஜனவரி 1952 - மறைவு: 07 ஏப்ரல் 2022

யாழ். வதிரி நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை பாலவூற்றை வதிவிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவசுப்ரமணியம் சிவனேஸ்வரி அவர்கள் 07-04-2022 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான மாரிமுத்து பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவசுப்ரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

சிவலதா, சிவரூபன் (ரூபன்), சிவசங்கர் (சங்கர்), சிவப்பிரியா, இளங்கோ ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சோமஸ், சுபா, யாழினி, ஜனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற இராஜதுரை, புவனேஸ்வரி, பிரேமாவதி, குகதாசன் (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சரன், வினித், விகாஸ், வருன், அர்வின், அக்சன், சபிதா, அபிசா, ஓவியா, வர்சா, சஜின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Sunday, 10 April 2022      5:00 PM - 9:00 PM
Monday, 11 April 2022      6:00 AM - 6:30 AM
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
 
கிரியை:-
 
Monday, 11 April 2022        6:30 AM - 8:00 AM
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
 
தகனம்:-
 
Monday, 11 April 2022        8:00 AM
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
 
 
 
 
 
 
 
 
 

Mrs. Sivaneswary Sivasubramaniam, who was born in Vathiry, Nelliady, Jaffna, and lived in Palavutru, Trincomalee, and then in Brampton, Canada, passed away peacefully and was embraced by God on Thursday, 07 April 2022.

She is the beloved daughter of the late Suppiah and Thangamuthu.

Loving daughter in law of the late Marimuthu and Packiyam.

Beloved wife of the late Sivasubramaniam.

Ever Loving mother of Sivalatha, Sivaruban (Ruban), Sivashankar (Shankar), Sivapriya and Ilango.

Loving mother in law of Somas, Subha, Yalini and Jana.

Kind and loving sister of the late Rajadurai, Puvaneswary, Premavathy and Kugadasan (Swiss).

Affectionate grandmother of Sharan, Vinith, Vikash, Varun, Arwin, Akshan, Shabitha, Abhisha, Ovia, Varsha and Sajin.

We hereby respectfully request all acquaintances, relatives and friends to accept this intimation.

Information provided by:-      The Family
 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/04/2022 01:35)