சிவஶ்ரீ. சிவசுப்பிரமணியக்குருக்கள் சிவசண்முகானந்ததேஷ்வர சர்மா

(முன்னேஷ்வர தேவஸ்தான உதவி அர்ச்சகர்)

சிவசுப்பிரமணியக்குருக்கள் சிவசண்முகானந்ததேஷ்வர சர்மா

மறைவு: 06 ஜனவரி 2024

யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை பத்திரகாளியம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும், தற்போது சிலாபத்தில் வாழ்ந்தவருமாகிய சிவஶ்ரீ சிவசுப்பிரமணியக்குருக்கள் சிவசண்முகானந்தேஷ்வர சர்மா அவர்கள் 06-01-2024 சனிக்கிழமை சிவபதம் அடைந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

 

அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 

"வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம்"

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/01/2024 05:00)