பிரம்ம ஶ்ரீ. சிவசுப்ரமணியக்குருக்கள் சிவசரவணபவானந்தேஸ்வர சர்மா

சிவசுப்ரமணியக்குருக்கள் சிவசரவணபவானந்தேஸ்வர சர்மா

மறைவு: 14 டிசம்பர் 2024

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும்,  கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட பிரம்மஸ்ரீ. சி.சிவசுப்ரமணியக் குருக்கள் சிவசரவணபவானந்தேஸ்வர சர்மா அவர்கள் 14-1222024  சனிக்கிழமை  சிவபதம் அடைந்தார். 

அன்னார், ஸ்ரீமதி பாலநாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், 

சிவகரன் சர்மா, காலஞ்சென்ற சிவமனோகர சர்மா, சிவமோகனக் குருக்கள் (கோப்பாய் முத்துமாரியம்மன் தேவஸ்தானம்), சிவகாந்த சர்மா (SINGER - கோண்டாவில்), ஜெயக்காந்தக் குருக்கள் (பார்வதி பரமேஸ்வரன் கோவில் - யாழ்.பல்கலைக்கழகம்) ஆகியோரின் தந்தையாரும்,

கார்த்திகா, ஜனார்த்தன சர்மா, சிவநிறோஜன சர்மா, சிவாத்மிக சர்மா, மனஸ்வினி, சிவானுஜ சர்மா, தனுஜன் சர்மா, மற்றும் தேஜஸ்வினி ஆகியோரின் பேரனும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14-12-2024 சனிக்கிழமை அன்று பிற்பகல் 2:30 மணியளவில் கோண்டாவிலில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/12/2024 05:00)