Mr. Sivasubramaniyam Jothilingham
(பிரபல சட்டத்தரணியும் அரசியல் ஆய்வாளரும்)
Deceased: 09 October 2026
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. சிவசுப்ரமணியம் ஜோதிலிங்கம் அவர்கள் 09-10-2026 வௌ்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/10/2026 00:00)
