Mr. Sivasubramaniyam Mayurathan

Sivasubramaniyam Mayurathan

Date of Birth: 04 December 1966 - Deceased: 02 May 2026

யாழ். வட்டுக் கிழக்கு சித்தங்கேணியைப் பிறப்பிடமாகவும், சிங்கப்பூரை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவசுப்ரமணியம் மயூரதன் அவர்கள் 02-05-2026 சனிக்கிழமை அன்று சிங்கப்பூரில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா சிவசுப்ரமணியம் (Benz) - குமுதினி தம்பதியினரின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற லக்ஷ்மிநாதன் - நகுலேஸ்வரி தம்பதியினரின் மருமகனும்,

நந்தகீதா அவர்களின் அன்புக்கணவரும்,

சுபஹரி மீனாட்சியின் அன்புத் தந்தையும்,

சிவசங்கரன், குறமகள், சிவகாந்தன், வேல்விழி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாலகௌரி, காலஞ்சென்ற சிவஞானசோதி (President's Secretary), ஜீவகௌரி, அருள்மாறன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கோகுல், சிவராம், அருண்சிவா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

பிரணவன், பைரவி ஆகியோரின் அன்பு மாமாவும்,

விஜிதா ஜீவன், பிரேமலதா வசந்தமோகன், சுஜாதா ராகுலன் ஆகியோரின் அன்பு மைத்துனனும்,

கோசலா, லட்சுமணன், லட்சுமி, ஹரிஹரன், ரிஷிஹரன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-05-2026 ஞாயிற்றுக்கிழமை Mount Vernon Sanctuary Hall 1 89, Geylang, Bahru, #01-2730, Singapore 339697 2 இல் நடைபெறும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/05/2026 00:00)