Mr. Sivasubramaniyam Nanthakumar

(ஓய்வு பெற்ற ஆசிரியர் - திரு. திருக்கோணேஸ்வரா வித்தியாலயம்,பெரியகுளம் முன்னாள் நகர சபை உறுப்பினர்)

Sivasubramaniyam Nanthakumar

Date of Birth: 21 October 1963 - Deceased: 22 June 2026

திருகோணமலையை பிறப்பிடமாகவும், இல- 19/9A, விகாரை வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சிவசுப்பிரமணியம் நந்தகுமார் அவர்கள் 22-06-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் - இராசலட்சுமி தம்பதியினரின் ஏக புதல்வனும், காலஞ்சென்றவர்களான அழகுராசா - அன்னப்பிள்ளை தம்பதியினரின் மருமகனும்,

சாந்தி (ஓய்வு பெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

அனாமிக்கா அவர்களின் அன்பு தந்தையும்,

உமாபதி (இந்தியா),சிவநாதன், ஜெயநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின்  மைத்துனரும்,

சிவரஞ்சனி (ஓய்வு பெற்ற A/O & பெற்ற A/O கட்டிடத்திணைக்களம் திருகோணமலை), சிவாஜினி (ஓய்வு பெற்ற பெற்றோலிய கூட்டுத்தாபனம் IOC திருகோணமலை), காலஞ்சென்றவர்களான மோகன்குமார் (பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையம் திருகோணமலை), சிவகுமார் மற்றும் சிவசாந்தினி (ஆசிரியை - திரு. கலைமகள் மகா வித்தியாலயம்), சிவலோஜினி (சமுர்த்தி முகாமையாளர், சமுர்த்தி வங்கி இலுப்பக்குளம்), திருக்குமார் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

சண்முகதாசன் (ஓய்வு பெற்ற நிர்வாக உத்தியோகத்தர் -ஆளனி முகாமைத்துவம்), சிவகுமார் (இலங்கை துறைமுக அதிகார சபை, திருகோணமலை), குகன் (Goldenbeach), தபோஜினி (வலயகல்வி அலுவலகம் திருகோணமலை), சொரூபி (பிரான்ஸ்) அவர்களின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 04.00 மணியளவில் திருவுடல் திருகோணமலை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/06/2026 00:00)