திருமதி சிவசுப்ரமணியம் (சிறாப்பர்) பாக்கியம்

சிவசுப்ரமணியம் (சிறாப்பர்) பாக்கியம்

மறைவு: 18 டிசம்பர் 2023

யாழ். சில்லாலையை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சிவசுப்பிரமணியம் (சிறாப்பர்) பாக்கியம் அவர்கள் 18-12-2023 அன்று இயற்கை எய்தினார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.


தகவல்:-  குடும்பத்தார்

அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/12/2023 05:00)