Mrs. Sivasubramaniam Rasamma
Date of Birth: 17 October 1938 - Deceased: 24 June 2024
யாழ். மீசாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், புகையிரத நிலைய வீதி, கோண்டாவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவசுப்பிரமணியம் இராசம்மா அவர்கள் 24-06-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஞானக்குட்டி-காசிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்காளன இளையதம்பி-சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இ. சிவசுப்பிரமணியம் (நில அளவைத் திணைக்களம்) அவர்களின் அன்பு மனைவியும்,
யசோதா (சுவிஸ்), கிரிஜா (ஓய்வு பெற்ற ஆசிரியர்-யா/கோண்டாவில் இந்துக் கல்லூரி), புவிதா (சுவிஸ்), மாலதி (கோண்டாவில்), காலஞ்சென்ற ரோகினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விஜயரத்தினம் (சுவிஸ்), தயாபரன் (பிரபல வர்த்தகர்-கோண்டாவில்), பிரபாகரன் (சுவிஸ்), மகாதேவா (கோண்டாவில்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, நடராசா, நாகலிங்கம் மற்றும் செங்கமலம், சிவயோகம் ஆகியோரின் சகோதரியும்,
ஜெகதீஸ்வரன், விக்னேஸ்வரன், ஜெயக்குமாரி ஆகியோரின் மைத்துனியும்,
வித்தகன் (சுவிஸ்), வியாபவன் (சுவிஸ்), மதீவன் (ஆசிரியர்), பிரசாத், லக்ஸ்மன், கீர்திகன், சுவேதிகா (கனடா), மதுர்சன் (சுவிஸ்), மாதகவன் (சுவிஸ்), பிரியந்தன், கீதப்பிரியன், யாழினி, சரண்யா, கல்யாணி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அதித்தனன், ஆராத்தியா, பிரிணிதா, பிறிமிகா, ஆதிரன், மித்திரன், ஆருத்திரன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-06-2024 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, தாவடி இந்து மயானத்திற்கு தகனக்கிரியைகளுக்காக புகழுடல் எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
முகவரி:-
புகையிரத நிலைய வீதி,
கோண்டாவில் மேற்கு, கோண்டாவில்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
