திரு. சிவசுப்பிரமணியம் சிறீஸ்காந்தன்
(ஓய்வுபெற்ற நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் விசாரணை உத்தியோகத்தர் (கி.மா))
தோற்றம்: 26 அக்டோபர் 1949 - மறைவு: 15 அக்டோபர் 2025
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், இல-72, பயனியர் வீதி, மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவசுப்பிரமணியம் சிறீஸ்காந்தன் அவர்கள் 15-10-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் - பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான முருகேசு - பூமணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
வள்ளியம்மை (ஓய்வுபெற்ற முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்) அவர்களின் அன்புக் கணவரும்,
தர்ஷிகா (முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் - நீர்ப்பாசன திணைக்களம், கல்லடி - மட்டக்களப்பு) அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சரவணபவான் (கல்விப்பணிப்பாளர்), தேவராணி (ஓய்வுபெற்ற ஆசிரியை), சச்சிதானந்தன் (ஓய்வுபெற்ற தொழில்நுட்ப நிர்வாக உத்தியோகத்தர்), சற்குருநாதன் (ஓய்வுபெற்ற ETI அதிபர்), உமாராணி, சடாட்சரண் (பொறியியலாளர் - அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மல்லிகாதேவி, ராஜேஸ்வரி, செந்தமிழ்வேதி, கந்தலிங்கம், சுந்தரலிங்கம், காலஞ்சென்ற குணலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சௌந்தரலெட்சுமி, சந்தண, ரமணி (ஓய்வுபெற்ற ஆசிரியை), ஜெயதேவி, யோகராஜா, வஞ்சி (பொறியியலாளர் - அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வித்தியாயினியின் சித்தப்பாவும்,
பிரியதர்ஷனின் மாமாவும்,
டிசாந் தேவர்ஷன், கலாத்மிகாஞ்சலி, டிணுகைலி, தேவசலோமி ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-10-2025 வௌ்ளிக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மாலை 4.30 மணியளவில் திருவுடல் கள்ளியங்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
