Mr Sivasundaram Paraparan

Sivasundaram Paraparan

Deceased: 29 December 2019

நெல்லியோடை வீதி, அச்சுவேலி தெற்கு, அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சிவசுந்தரம் ஸ்ரீபராபரன் 29.12.2019 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.


அன்னார் காலஞ்சென்றவர்களான சிவசுந்தரம் - வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் - விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வேதநாயகியின் பாசமிகு கணவரும்,

விஜயலட்சுமி, சிவசுந்தரம் (ஸ்ரீ. தயாராணி, சிவதாஸ், தயாபரம் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பகீரதன், யதுசாயிரா, ஜெயகாந், ரம்மியா, றஜீவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஸேசிகன், அஷியன், திவ்யனா, அதர்ஷனன், ஆத்மீகன், வருணிகா, அருட்ஷனன், ஜஸ்மியா, சிவலதன், சிவதாரகி, கபினேஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (30.12.2019) திங்கட்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு நெல்லியோடை வீதி, அச்சுவேலி தெற்கு, அச்சுவேலியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கரதடி இந்துமயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

நெல்லியோடை வீதி,
அச்சுவேலி தெற்கு, அச்சுவேலி.

தகவல்:  குடும்பத்தினர். 
+94 77 826 4731/  +94 77 926 2549/ +94 77 255 4281

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/12/2019 03:23)