திருமதி. சிவசுந்தரகாந்தன் சகிலா (லாலா)

சிவசுந்தரகாந்தன் சகிலா (லாலா)

மறைவு: 06 ஏப்ரல் 2025

யாழ். ஏழாலை தெற்கு, ஏழாலை பிறப்பிடமாகவும், Frelenstein - சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவசுந்தரகாந்தன் சகிலா அவர்கள் 06-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணேசரத்தினம் (கார் கார கணேஷ்) - பவளமலர் தம்பதியினரின் அன்பு மகளும்,

சுதாஜினி, சுதாகர் (ராசன்), சயிக்குமார் (குட்டி), றதினி (பாப்பா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14-04-2025 திங்கட்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் (இலங்கை நேரம்) Friedhofverwaltung Am Rosenberg 5, 8400 Winterthur இல் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/04/2025 04:00)