திரு. சிவசுந்தரம் செல்லையா (தம்பித்துரை)
தோற்றம்: 01 செப்டம்பர் 1940 - மறைவு: 13 ஆகஸ்ட் 2025
யாழ். தண்ணித்தாழ்வு கட்டவன் மயிலிட்டி தெற்கைப் பிறப்பிடமாகவம், Toronto - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவசுந்தரம் செல்லையா அவர்கள் 1308-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பழனி செல்லையா - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி - பொன்னுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவபாக்கியம், காலஞ்சென்றவர்களான சிவமணி, பரமேஸ்வரி மற்றும் சிவமலர் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
மதியாபரணம், நல்லம்மா, நகுலேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும்,
சிவசங்கர், சிவரூபன், சிவகாந்தன், சிவானி, காலஞ்சென்ற சிவகரன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
மேகலா, கலைச்செல்வி, அஜந்தா, யோகநந்தர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரகனா, சுகானா, மிருதா, சிவதர்சனா, சிவடெனிஷா, சிவதுஷாந்த், சிவகரன், சிவமாறன், அரிஷ், ஷோபியா, அஞ்சனா, அக்சஜன், அக்ஷரன், அகரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
