திரு சிவசுந்தரராசா சேனாதிராசா

சிவசுந்தரராசா சேனாதிராசா

தோற்றம்: 02 மே 1945 - மறைவு: 19 மே 2020

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சிவசுந்தரராசா சேனாதிராசா அவர்கள் 19-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று Toronto வில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சேனாதிராசா  நாகஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற இராமலிங்கம், தங்கரத்தினம் தம்பதிகளின் அன்புமருமகனும்,

கணேசசோதி(சாரதா) அவர்களின் அன்புக் கணவரும்,

சிவகௌரி, சிவாஜினி, பிரதுஷா, ராம் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சண்முகராஜா, இராஜேஸ்வரி, ஞானகோபாலன், நாகபூசணி, ஸ்ரீஸ்கந்தராஜா, பாலசுப்பிரமணியம், பாரஞ்சினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுபிகரன், திருவாதவூரன், சிந்திக்கா, பவானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சற்குணவதி, சத்தியதேவி, கமலாதேவி, அபயகரன், அருள்நிதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அர்ச்சுனன், அஷ்வின், திவ்வியா, கிருத்திகா ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு :-
 
Saturday, 23 May 2020 5:00 PM - 7:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை :-
 
Sunday, 24 May 2020 12:00 PM - 2:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தொடர்புகளுக்கு:-
 
சாரதா - மனைவி Mobile : +1 647 857 3898   
சிவகௌரி - மகள் Mobile : +1 416 829 6909  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/05/2020 13:30)