Mr SIVATHASAN POOBALASUNDARAM

SIVATHASAN POOBALASUNDARAM

Date of Birth: 15 March 1973 - Deceased: 07 September 2018

திரு. பூபாலசுந்தரம் சிவதாசன் (சூட்டி)
 
 
 
யா/ ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலயத்தின் பழைய மாணவன் (O/L), யா/       கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவன் - Stanley College (A/L), கைப்பந்தாட்டம் (Volleyball) விளையாட்டாளர்

யாழ்ப்பாணம் அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும் இங்கிலாந்து லண்டனை (Hayes) வதிவிடமாகவும் கொண்ட திரு பூபாலசுந்தரம் சிவதாசன் (சூட்டி)​ அவர்கள் 07-09-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு பூபாலசுந்தரம், இராஜபத்ம நாயகி தம்பதிகளின் அன்பு மகனும்,

அருட்ச்செல்வி (செல்வி - Paris, France), முருகதாசன் (ராஜன் - London, UK), வேணுதாசன் (வேணு - Liverpool, UK), செந்தில்தாசன் (செந்தில் - Paris, France) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மோகனதாஸ் (மோகன் - Paris, France), செந்தூரனி (மயூரி - London, UK), ராகினி (Liverpool, UK) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Beulah, Joel, Joyelah, Glory (Paris, France) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அருச்சுன் (London, UK) யின் சிறிய தந்தையாரும், வாகரீஸ் (Liverpool, UK) இன் பெரிய தகப்பனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நிகழ்வுகள்
 
கிரியை:
திகதி: ஞாயிற்றுக்கிழமை,  30/09/2018, 09:30 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium(North Chapel), Holders Hill Rd, London NW7 1NB, UK
 
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை, 30/09/2018, 12:00 பி.ப — 12:45 பி.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium(South Chapel), Holders Hill Rd, London NW7 1NB, UK

   

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

ராஜன் (சகோதரன்) — பிரித்தானியா

செல்லிடப்பேசி: 0044 7398 663 684 / 0044 7908 788 148

வேணு (சகோதரன்) — பிரித்தானியா

செல்லிடப்பேசி: 0044 7529 276 063

செந்தில் (சகோதரன்) — பிரான்ஸ்

செல்லிடப்பேசி: 0033 752 555 556

செல்வி (சகோதரி) — பிரான்ஸ்

செல்லிடப்பேசி: 0033 752 555 554

மோகன் (மைத்துனர் ) — பிரான்ஸ்

செல்லிடப்பேசி: 0033 752 555 555 / 0033 666 152 043

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2019 05:43)