திரு. சிவதாசன் சுப்பிரமணியம்
(SLAS, ஓய்வுபெற்ற அமைச்சக செயலாளர், முன்னாள் ஜனாதிபதி ஆலோசகர்)
மறைவு: 19 மே 2025
யாழ். சுதுமைலயப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவதாசன் சுப்பிரமணியம் அவர்கள் 19-05-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் (கடவுள்) - இரத்தினம் தம்பதியினரின் கனிஷ்ட புதல்வனும், காலஞ்சென்ற சிவஞானம் - மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சரோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
அரிசந்திரன் (ஹரி), அரவிந்தன் (விந்தன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தர்ஷினி அவர்களின் அன்பு மாமனாரும்,
நிஷா, அனுஷன், அபிஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற சிவநேசன், திலகவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கதிர்வேலாயுதபிள்ளை, ரோகிணி, சிவநாதன், சித்ரா, நிமலநாதன், காலஞ்சென்ற ராஜேஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
***--------------***
It is with deep sorrow that we announce the peaceful passing of Mr. Subramaniam Sivathasan (SLAS, Retired Secretary to a Ministry and former Advisor to the President) on May 19, 2025, in Newark, California.
Born in Suthumalai, Jaffna, Sri Lanka, he was the youngest son of the late “Kadavul” Subramaniam and late Rathinam, and son-in-law of late Sivagnanam and late Maheswari.
He is survived by his beloved wife Sarojini, sons Arichanthiran (Harry) and Aravinthan (Vinthan), daughter-in-law Dharshini, and grandchildren Nisha, Anushan, and Abishan.
He was the brother of the late Sivanesan and Thilagavathi, and brother-in-law to Kathirvellauthapillai, Rohini, Sivanathan, Chithra, Nimalanathan, and the late Rajarajeshwaran.
***-------------------***
Funeral Services details.
பார்வை / VIEWING(All times in USA Pacific Time):-
Saturday May 24th from [5 PM - 7 PM]
Sunday May 25th from [9:30 AM - 11:00 AM]
Fremont Memorial Chapel
3723 Peralta Blvd, Fremont, CA 94536
கிரியை / RITUALS:-
Sunday May 25th [11 AM - 12:30 PM]
Fremont Memorial Chapel
3723 Peralta Blvd, Fremont, CA 94536
தகனம் / CREMATION:-
Sunday May 25th [1:00 PM]
Irvington Memorial Crematory
41001 Chapel Way Fremont, CA 94538
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
