Mrs Sivathevi Thiagarajah

Sivathevi Thiagarajah

Date of Birth: 05 March 1945 - Deceased: 02 August 2019

 

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவதேவி தியாகராஜா அவர்கள் 02-08-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆசை தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தியாகராஜா(முன்னாள் பொறியியலாளர்- RVDB Sri Lanka Cement Corporation, Sri Lanka Fisheries Corporation) அவர்களின் பாசமிகு மனைவியும்,

இராமிலன், சுகன்யா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சத்தியபவானி, கதிர்வாசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சோனாக்‌ஷி, பிரவீணா, பிரவீன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 05-08-2019 திங்கட்கிழமை அன்று கொழும்பு ஜெயரட்ண மலர்ச்சாலையில் மு.ப 08.00 மணிமுதல் பி.ப 4.00 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 4.00 மணியளவில் கனத்தை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்: குடும்பத்தினர்
 

தொடர்புகளுக்கு

 
தியாகராஜா - கணவர்
 
இராமிலன் - மகன்
 
சுகன்யா - மகள்
 
கதிர்வாசன் - மருமகன்

 

 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2019 05:43)