Mrs. Puvaneswary Gunaratnam
(Retired Teacher)
Date of Birth: 28 June 1953 - Deceased: 24 January 2025
திருகோணமலை ஆழங்கேணியைப் பிறப்பிடமாகவும், கன்னியா சிவயோகபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புவனேஸ்வரி குணரட்ணம் அவர்கள் 24-01-2025 வெள்ளிக்கிழமை அன்று அகால மரணமானார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரவேலு - பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை - தில்லையம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
குணரட்ணம் (ஓய்வுபெற்ற அலுவலகர் இறைவரித் திணைக்களம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
மாலதி (ஆசிரியை - தி- திருக்கோணேஸ்வரா, வித்தியாலயம், பெரியகுளம்), ரமேஸ் (ஆசிரியர் - மட் புனித ஜோசப் கல்லூரி, தன்னாமுனை), மைதிலி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
உமேஸ், வினித்தா (ஆசிரியை - ம/ மயிலம்பாவெளி ஸ்ரீ விக்கினேஸ்வரா வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தட்சாயினி, நிலக்ஷினி (People's Bank, Assurance Staff of Softlogic), துளசிகா, றிப்னாஸ், றிப்சானா ஆகியோரின் அம்மம்மாவும்,
கேஷன்யா (2ம் வருடம்- வவுனியா பல்கலைக்கழகம்), வேதிகன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 27-01-2025 திங்கட்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் முற்பகல் 10:00 மணியளவில் திருகோணமலை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
முகவரி:-
இல-57, சிவயோகபுரம்
கன்னியா, திருகோணமலை.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
