திருமதி. சோதிரத்தினம் சிவயோகம்
தோற்றம்: 15 மார்ச் 1934 - மறைவு: 28 நவம்பர் 2024
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. சோதிரத்தினம் சிவயோகம் அவர்கள் 28-11-2024 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-12-2024 சனிக்கிழமை அன்று மாலை 5.00 - 9.00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) பார்வைக்காக வைக்கப்பட்டு, 08-12-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 - 9.00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
