திருமதி. சிவயோகநாதன் ரஜனி

சிவயோகநாதன் ரஜனி

தோற்றம்: 18 ஏப்ரல் 1972 - மறைவு: 02 செப்டம்பர் 2025

யாழ். கோண்டாவில் மேற்கு நெட்டிலிப்பாய் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி - Bad Vilbel, பிரித்தானியா - இலண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவயோகநாதன் ரஜனி அவர்கள் 02-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பூபாலசிங்கம் - கமலாம்பிகை தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை - யோகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

சிவயோகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

கிஷான், துவாரகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கௌரி (கோண்டாவில்), மகேசன் (ஜேர்மனி), தயாபரன் (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சுந்தரேஸ்வரி, சிவகௌரி (ஹட்டன்), சிவகுமாரன் (நோர்வே), சிவானந்தன் (ஹட்டன்) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/09/2025 04:00)