Mrs. Sivayogarani Shakthithas (Periyamma)

Sivayogarani Shakthithas (Periyamma)

Deceased: 03 December 2024

யாழ். கரணவாய் தெற்கு கரவெட்டியை பிறப்பிடமாகவும், வவுனியா குருமன்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.சிவயோகராணி சக்திதாஸ் அவர்கள் 03-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-12-2024 வியாழக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, மதியம் 1.00 மணியளவில் புகழுடல் தட்சணாங்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

முகவரி:-

இல-41, 4ம் ஒழுங்கை, 

குருமன்காடு, வவுனியா.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/12/2024 05:00)