Mrs. Siveswary Parameshwaran

Siveswary Parameshwaran

Date of Birth: 08 May 1954 - Deceased: 01 May 2026

யாழ்.இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சிவேஸ்வரி பரமேஸ்வரன் அவர்கள் 01-05-2026 வெள்ளிக்கிழமை இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசதுரை - இராசம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பிஐயா - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரன் (முன்னாள் ஆசிரியர் - யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரி) அவர்களின் பாசமிகு மனைவியும்,

ஜெயந்தன், திசாந்தி (அவுஸ்திரேலியா), கஜராம் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சர்மினி (அபிவிருத்தி உத்தியோகத்தர் - பிரதேச செயலகம், பூநகரி), துசாந்தன் (அவுஸ்திரேலியா), மகிழினி (கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,

அக்ஷயன், வைஷ்ணவி, அஷ்வினி, சுரபி, ஆரபி, காவிரி, காவிழி ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,

தெய்வேந்திரம், இராசேந்திரம், காலஞ்சென்ற யோகேந்திரம், இராஜேஸ்வரி, அனுசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கமலேஸ்வரன், கமலேஸ்வரி, நகுலேஸ்வரன், ரவீந்திரன் மற்றும் கமலாகரன், றஜனி, மனோகரன், பாஸ்கரன், செல்வராணி, ஜெகதீஸ்வரி, பாலச்சந்திரன், உருத்திரானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-05-2026 திங்கட்கிழமை காலை 8.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் காரைக்கால் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/05/2026 00:00)