Mrs. Sivguru Sinnathangachchi
Date of Birth: 04 February 1936 - Deceased: 15 March 2024
யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், Bobigny பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவகுரு சின்னத்தங்கச்சி அவர்கள் 15-03-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா - சீதேவி தம்பதியினரின் அன்பு மகளும்,
சுந்தர் - சீதேவி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவகுரு அவர்களின் அன்பு மனைவியும்,
இராசம்மா (இலங்கை), காலஞ்சென்றவர்களான தம்பியையா (இலங்கை), நல்லம்மா (இலங்கை), கந்தசாமி (பிரான்ஸ்) மற்றும் இராசதுரை (லண்டன்), செல்வராணி (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பூலோகசுந்தரம் (பிரான்ஸ்), சிவநேசன் (பிரான்ஸ்), இராசகிளி (பிரான்ஸ்), யமுனாராணி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரஞ்சிதம் (பிரான்ஸ்), பத்மவதி (பிரான்ஸ்), அருணாவதி (பிரான்ஸ்), சுதாகரன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கேசவராஜ், சத்தியா, சஞ்சிகா, கவிராஜ், ரோஜின், பவுணா, இளவரசன், செந்துரா (மாம்பழம்), சோபியா, திவ்வியா, கௌதம் (செல்லா), சகாயம், சோனியா, அபித்தா ஆகியோரின் அன்பு பேத்தியும்,
ரெயானா, கெரன், தோமா, மெலின், அனேஸ், தேஓ, எதன், அசெயல், ரயினா, ரைவின் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 20-03-2024 புதன்கிழமை மற்றும் 24-03-2024 ஞாயிற்றுக்கிழமை பார்வைக்காக பிற்பகல் 03.30 - 04.30 மணி வரை 95, Rue Marcel Sembet, 93430 Villetaneuse இல் அமைந்துள்ள Cimetiere Intercommunal des Joncherolles இல் வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் 25-03-2024 திங்கட்கிழமை அன்று காலை 09.00 - 11.30 மணி வரை நடைபெற்று, மதியம் 01.30 - 02.30 மணிவரை அஞ்சலி செலுத்தப்பட்டு தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
