Mr. Sivalingam Kitnasamy
(Retired Merchant Navy Officer)
Deceased: 15 March 2025
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், மைலியதனை, சென்னை, Halifax - கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவலிங்கம் கிட்ணசாமி அவர்கள் 15-03-2025 அன்று Halifax - கனடாவில் இழறவனடி சேரந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ராசமாணிக்கம் - பாக்கியச்செல்வம் தம்பதியினரின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் - தங்கராணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,
ரவீந்திரகுமார் (ராஜூ), பங்கயற்செல்வி (கீதா) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
பிரதீபன், பவானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விஷால், அகிலேஷ், சுஜீத், கார்த்திக், ஹரீஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான சுந்தராம்பாள் (அவுஸ்திரேலியா), இந்திராணி அம்மாள் (இலங்கை), சுந்தரலிங்கம் (இலங்கை), இந்திரலிங்கம் (இலங்கை),மற்றும் ராஜலட்சுமி அம்மாள் (கனடா), ராஜலிங்கம் (இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு (அவுஸ்திரேலியா), சுந்தரலிங்கம் (இலங்கை), மற்றும் மகாலட்சுமி (அவுஸ்திரேலியா), சுபத்திராதேவி (இலங்கை), காலஞ்சென்றவர்களான கைலாசநாதன் (இலங்கை), ஜேன் (இங்கிலாந்து), காலஞ்சென்ற இந்திராணி (கனடா), இராசலிங்கம் (அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான புஷ்பராணி (கனடா), சந்திரலிங்கம் (வல்வெட்டித்துறை) மற்றும் சிவரூபராணி (கனடா), ஆனந்தலிங்கம் (கனடா), ஞானலிங்கம் (நியூசிலாந்து), ஸ்கந்தலிங்கம் (இங்கிலாந்து), விஜயராணி (கொழும்பு), அமிர்தலிங்கம் (நோர்வே) ஆகியோரின் அருமை மைத்துனரும்,
காலஞ்சென்ற சிவசோதித்துரை (இலங்கை), லட்சுமி அம்மா (இலங்கை), பாலசுப்பிரமணியம் (கனடா), விமலாம்பிகை (கனடா) ஆகியோரின் சம்மந்தியும் ஆவார்.
அன்னாரின்இறுதிநிகழ்வுகள் 20-03-2025 வியாழக்கிழமை அன்று மதியம் 1.00 - 3.00 மணி வரையும் (Atlantic time) Cole Harbour Funeral Home & Crematorium (1234 Cole Harbour road, Dartmouth, NS B2V 1N2) இல் அமைந்துள்ள மண்டபத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
