Mrs. Sivsivaa Murukaiya

Sivsivaa Murukaiya

Deceased: 12 July 2025

யாழ். தெல்லிப்பழை குருநாதர் கோவிலடியைச் சேர்ந்த திருமதி. சிவசிவா முருகையா அவர்கள் 12-07-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சீ. முருகையா அவர்களின் மனைவியும்

காலஞ்சென்ற ஜெயந்தி (ஜெயந்தி ரீச்சர்), ஜெயசீலன், காலஞ்சென்ற ஜெயச்சந்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜயதரன், கவிதா ஆகியோரின் மாமியாரும்,

திருமதி. சுகன்யா ஜெரு, சஞ்சீவன், ரிதுசன், சங்கீத் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அபிகேல் சஞ்சனாவின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-07-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் லவ் லேன், உடுவிலில் நடைபெற்று, திருவுடல் மருதனார் மடம் பூகோள இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/07/2025 04:00)