Miss. Siyamaladevi Sivasubramaniam
Date of Birth: 14 September 1951 - Deceased: 02 February 2025
யாழ். கல்வியங்காடு மூன்றாம் கட்டையைப் பிறப்பிடமாகவும், இல- 22 1/4, Auborn Side, தெகிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. சியாமளாதேவி சிவசுப்பிரமணியம் அவர்கள் 02-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் - அமிர்தம்மா தம்பதியினரின் மகளும்,
திருமதி. கமலேஸ்வரி தவலோகநாதனின் பெறாமகளும்,
சிவமலர், பரமசிவ யோகேஸ்வரன், தனஞ்செயன், யசோதாதேவி காலஞ்சென்ற புரந்திராதேவி, சிவகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற தில்லை நடராஜன், ரங்கநாதன், டொறின், ராதிகா ஆகியோரின் மைத்துனியும்,
அருணன் - பவானி, சுகன்யா - டிலான், பிரகாஷ் -தனுஷா, பிரசாந்த் -சுகந்தி, சுரேஷ்கிரிசான், ஜீவன்ஜி ஜீவகி ஆகியோரின் சிறியதாயும், மற்றும் மாமியாரும்,
அகிஷன், அனுஷன், ஆஸ்வினி, அஷ்வின், அமீரா, அவீனா, பிரணிக்கா கருணிக்கா கஷ்வினா, டிவ்யானா , எஸ்ரி ஆகியோரின் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 05-02-2025 புதன்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் மூன்றாம் கட்டை கல்வியங்காடு யாழ்ப்பாண இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
