Master. Siyanthu Sivanesan

Siyanthu Sivanesan

Deceased: 02 December 2023

யாழ்  ஆவரங்கால் மணற்பகுதியை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட செல்வன். சியாந்து சிவநேசன் அவர்கள் இன்று 02/12/23 சனிக்கிழமை அகாலமரணமானார். 

அன்னார் சிவலிங்கம் சின்னம்மா தம்பதியரின் அன்புப் பேரனும்,
 
சிவநேசன், சுபாசினி தம்பதியரின் பாசமிகு மகனும் ,
 
சிவேந்திரன் (லண்டன்), சிவரூபன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
 
சந்திரவதனி (கனடா), சந்திரவவி (லண்டன்) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார். 
 
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும். 
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்


"ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா"

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/12/2023 08:16)