Mr. Selvarathnam Saravanabavan

Selvarathnam Saravanabavan

Date of Birth: 14 February 1965 - Deceased: 19 August 2024

யாழ். காரைநகர் களபூமி பாலாவோடையை பிறப்பிடமாகவும், 168/6, பிக்கரிங்ஸ் வீதி, கொட்டாஞ்சேனை கொழும்பு-13 வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்வரத்தினம் சரவணபவன் அவர்கள்  19-08-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வே. செல்வரத்தினம்-தனபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற பாலசிங்கம்-செல்லமா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சிவமணி அவர்களின் கணவரும், 

சர்வானந்தன், கேமினி, சதானந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

அன்னாரது புகழுடல் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, பொரளை ஜெயரட்ண மலர்ச்சாவையில் 22-08-2024 வியாழக்கிழமை காலை 8.00 மணி முதல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பொரளைபொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/08/2024 04:00)