திருமதி சோபனா முரளீதரன்

(Service Canada Benefits Officer with the Government of Canada, Supervisor at the Public Library Markham, Toronto)

சோபனா முரளீதரன்

மறைவு: 02 மே 2020

கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். சாவகச்சேரி, இந்தியா சென்னை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சோபனா முரளீதரன் அவர்கள் 02-05-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜ் அரியரட்னம்(ஆசிரியர்- ஈழகேசரி, ஈழநாடு, சிந்தாமணி) ராதா அரியரட்னம்(ஆசிரியை) தம்பதிகளின் ஏகப் புதல்வியும்,

கந்தையா பேராயிரம்பிள்ளை  லலிதாதேவி பேராயிரம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பேராயிரம்பிள்ளை முரளீதரன் அவர்களின் அன்பு மனைவியும்,

ரம்யா, அபிராமி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா மகாதேவா,  நடராஜா பத்மநாதன், நடராஜா வாமதேவா, நாகம்மா ராஜரட்ணம் ஆகியோரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்றவர்களான சத்தியபாமா துரைசிங்கம், சகுந்தலா ஜெகநாதன் மற்றும் விமலாதேவி ராஜசிங்கம் ஆகியோரின் பெறாமகளும்,

உமா,  சியாமளா, திவாகரன், பகீரதன், மைதிலி,  ஜனார்த்தனா, சஞ்சயன், காலஞ்சென்ற பிரதீபன் மற்றும் வரன், மீரா,  ஆண்டாள், காலஞ்சென்ற கிரிதரன் மற்றும் ராகவன், காயத்ரி, சுபாஷினி, பார்த்திபன், கேசவன், சித்தார்த்தன், பிரேமினி, ராகுலன், ஆனந்தா  ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

கிரி கந்தையா, ஷாமினி  கந்தையா, கௌசல்யா நல்லைநாதன், நல்லைநாதன், அகிலாநேசன்,  கலைநேசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை  05-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இன்றைய சூழ்நிலையில் இறுதிச்சடங்கில் பங்குபற்றுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்:-


நிகழ்வுகள்:-

நேரடி ஒளிபரப்பு:-

5th May 2020 1:00 PM

தொடர்புகளுக்கு:-

முரளி - கணவர் Mobile : +1 416 953 1464   
திவாகரன் - சகோதரர் Mobile : +1 416 721 4151   
ஆண்டாள் - சகோதரி Mobile : +1 416 693 1431   
சியாமளா - சகோதரி Mobile : +1 416 904 0419  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/05/2020 01:33)