Miss. Shobika Rishiharan

Shobika Rishiharan

Date of Birth: 29 April 2008 - Deceased: 20 July 2026

யாழ் உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. சோபிகா ரிஷிகரன் அவர்கள் 20-07-2026ம் திகதி தங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற செல்லத்தம்பி மற்றும் நாகரத்தினம்  ஆகியோரினதும், காலஞ்சென்ற சிவலிங்கராசா, சிவகாமிப்பிள்ளை ஆகியோரினதும் செல்லப் பேத்தியும்,
 
ரிஷிகரன், யோகசக்தி தம்பதியரின் அன்பான கடைசி மகளும்,
 
சர்விகா (ஜேர்மனி), சர்வதன் (கனடா), துவாரகன், சாரங்கன் ஆகியோரின பாசமிகு தங்கையும்,
 
அகிலன் (ஜேர்மனி), வினோஜா (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
நிவேஷ், சித்தாரா ஆகியோரின் சித்திக்குட்டியம் ஆவார்.
 
இறுதிக்கிரியைகள் 23-07-2026ம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக உரும்பிராய் வடக்கு எருளன் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டும்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/07/2026 06:17)