Mr. Sockalingam Ananthakumar
Date of Birth: 10 August 1966 - Deceased: 20 December 2023
யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், Scarborough கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சொக்கலிங்கம் ஆனந்தகுமார் அவர்கள் 20-12-2023 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சொக்கலிங்கம்-காமாட்சி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
தெய்வேந்திரராசா-கோமளாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தினி அவர்களின் பாசமிகு துணைவரும்,
காலஞ்சென்ற கலாசோதி, தவக்குமார், சிவசோதி, அருள்குமார், அன்புகுமார், மோகனகுமார், தேவகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சாந்தகுமார், திலகவதி, ஞானசேகரம், ஜெயவதனி, கலாவதி, ஜெயந்தி, புஸ்பவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுகந்தினி, சிவபாலன், வெங்கடேஸ்வரன், மாலினி ஆகியோரின் பாசமிகு அத்தானும்,
மதுசா, துசியந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
பார்வைக்கு:-
www.tamilthakaval.org
