Mr. Sodhilingam Kandasamy
Date of Birth: 27 March 1958 - Deceased: 26 February 2024
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சோதிலிங்கம் கந்தசாமி அவர்கள் 26-02-2024 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், இரத்தினேஸ்வரி, செல்வராணி, வசந்தன், விஜயன், நந்தன் ஆகியோரின் அன்பு சகோதரா் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இல-148, பிரதான வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் உள்ள E-son's மலர்ச்சாலையில் 27-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்படும்.
அன்னாரின் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada இல் 03-03-2024 ஞாயிற்றுக்கிழமை 5.00 PM - 9.00 PM, 04-03-2024 திங்கட்கிழமை 7.30 AM - 7.30 AM வரை பார்வைக்கு வைக்கப்பட்டு.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
