Mrs. Sokkalingham Vijayalaxmy

Sokkalingham Vijayalaxmy

Date of Birth: 21 July 1941 - Deceased: 02 October 2026

யாழ்.மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சொக்கலிங்கம் விஜயலஷ்சுமி அவர்கள் 02-10-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகராயர் - கைராசிப்பிள்ளை தம்பதியினரின் ஏக புதல்வியும், காலஞ்சென்றவர்களான கந்தையா - பொன்னம்மா தம்பதியினரின் மருமகளும்,

சொக்கலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

சுகுணா (யாழ். வேம்படி மகளிர் கல்லூரி), சபேசன், புருசோர்த்தமன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுகந்தன் (தேசிய சேமிப்பு வங்கி - திருநெல்வேலி), கௌதமி (யாழ். பன்னாலை சேர் கனகசபை அ.த.க. பாடசாலை), சுமங்கலி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

தக்ஷாயனன் (யாழ். இந்துக் கல்லூரி), கவின்ஷாத், சஞ்ஜனா, கிரித்விக் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-10-2026 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் பங்களா வீதி, மல்லாகத்தில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் அளவெட்டி மல்லாகம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+94 77 603 6546

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/10/2026 00:00)