Dr. Solomon Regirajaseelan Karuna Sooriyathas

(பல் வைத்தியர் (உரிமையாளர் - லாவண்யா பல் மூக்கு கண்ணாடியகம்))

Solomon Regirajaseelan Karuna Sooriyathas

Date of Birth: 09 May 1944 - Deceased: 02 December 2025

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சுண்டிக்குளியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சொலமன் றெஜிராஜசீலன் கருண சூரியதாஸ் அவர்கள் 02-12-2025  செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜதுரை சொலமன் - அருள் கிறேஸ் தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ் சேவியர் - லில்லி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற புளோரான்சியா றெஜி சொலமன் (ஜொய்சி, ஓய்வு பெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

தக்க்ஷி, Dr.புருஷோத்தமன் (Jaffna Dental Clinic), லாவண்யா. தர்மினி (ஆசிரியை - சுவிடன்). மைத்திரி (சிங்கப்பூர்), பிரபாகரன் (பொறியியலாளர் -கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Dr.S.சிவரூபன், P.நரேன் (Asst. Manager - SLT), சதீஸ் (C.N.C Operator - சுவிடன்), ஜெனட்ரஸ் (Solution Architect - சிங்கப்பூர்), Dr. P.சந்திரப்பிரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காவியன் (U.K), யோகிதன், ஹாஷினி, ஆரோன், அத்விகா, காருண்யன், கவிநயா, தேஷோத், ஆதீரன். கத்லீன், விகான் ஆகியோரின் பேரனும்,

காலஞ்சென்றவர்களான அன்ரன் லெஸ்லி சொலமன், பிரான்ஸிஸ்கா, தேவி, அனஸ்ரேசியா மற்றும் றெனி சொலமன், காலஞ்சென்ற மீரியம், இவோன் சாந்தி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதருனும்,

காலஞ்சென்ற புனிதா (மன்னார்), அருமைநாதன், காலஞ்சென்ற சூசப்பிள்ளை, மன்டுகுமார் (பிரான்ஸ்), காலஞ்சென்ற வைலற், வேதாசலம், குகதாஸ் (பிரான்ஸ்), விவியன், மேரி பெனிக்னா, கிளோறன்சியா, புளோரிடா, காலஞ்சென்ற யோசப் ஸ்பென்சர், றுவினா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 05-12-2025 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 03:00 மணியளவில் யாழ் சென் மேரிஸ் தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, சரீரம் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/12/2025 00:00)