Mr. Somalingam Patkunan

Somalingam Patkunan

Deceased: 22 June 2025

யாழ். காரைநகர் களபூமி வளுப்போடையை பிறப்பிடமாகவும். இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சோமலிங்கம் பற்குணன் 22-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்ற சோமலிங்கம் - புவனேஸ்வரி தம்பதியனரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி - இந்திராதேவி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

கஜலக்சி அவர்களின் அன்புக் கணவரும்,

தருண், அருண் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற கெங்கேஸ்வரி, காண்டீபராசா, பார்த்தீபராசா, தனஞ்சயன், விஜயரூபன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

சுரேஷின் மைத்துனரும் ஆவார். 

அன்னாரின் இறுதி கிரியைகள் 06-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் Hendon Crematorium (Holders Hill Rd,  London, NW7 1NB) இல் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

முகவரி:

2 Blackbushe 

Bishop's Stortford, CM23 5EY

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/06/2025 09:55)